13 “வெளியில் ஒரு இளம் சிங்கம் சுற்றுகிறது,
தெருவில் ஒரு பெரிய சிங்கம் அலைகிறது!” என்று சோம்பேறி சொல்கிறான்.+
14 கீலில் கதவு ஆடிக்கொண்டே இருப்பதுபோல்,
சோம்பேறியும் கட்டிலில் புரண்டுகொண்டே இருப்பான்.+
15 சோம்பேறி பாத்திரத்துக்குள் கை விடுவான்,
ஆனால் சாப்பாட்டை வாய்வரை கொண்டுபோகக்கூட சோம்பல்படுவான்.+