நீதிமொழிகள் 9:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 கேலி செய்கிறவனைத் திருத்தப் பார்க்கிறவன் அவமானத்தைத் தேடிக்கொள்கிறான்.+ கெட்டவனைக் கண்டிக்கிறவன் தன்னைப் புண்படுத்திக்கொள்வான். யோவான் 3:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 கெட்ட செயல்களைத் தொடர்ந்து செய்கிறவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிட* கூடாது என்பதற்காக ஒளியிடம் வராமல் இருக்கிறான். யோவான் 7:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 இந்த உலகம் உங்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை; அதன் செயல்கள் பொல்லாதவை என்று நான் சாட்சி கொடுப்பதால் அது என்னைத்தான் வெறுக்கிறது.+
7 கேலி செய்கிறவனைத் திருத்தப் பார்க்கிறவன் அவமானத்தைத் தேடிக்கொள்கிறான்.+ கெட்டவனைக் கண்டிக்கிறவன் தன்னைப் புண்படுத்திக்கொள்வான்.
20 கெட்ட செயல்களைத் தொடர்ந்து செய்கிறவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிட* கூடாது என்பதற்காக ஒளியிடம் வராமல் இருக்கிறான்.
7 இந்த உலகம் உங்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை; அதன் செயல்கள் பொல்லாதவை என்று நான் சாட்சி கொடுப்பதால் அது என்னைத்தான் வெறுக்கிறது.+