20 ‘உங்கள் அடிமை யாக்கோபு எங்களுக்குப் பின்னால் வருகிறார்’ என்றும் சொல்ல வேண்டும்” என்றார். அதன்பின், ‘அன்பளிப்புகளை முதலில் அனுப்பி அவரைச் சமாதானப்படுத்தினால்,+ நான் அவரைப் பார்க்கும்போது ஒருவேளை அவர் என்னிடம் அன்பாக நடந்துகொள்வார்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.