ஏசாயா 26:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 யெகோவாமேல் என்றென்றும் நம்பிக்கை வையுங்கள்.+யா* யெகோவாதான் என்றென்றுமுள்ள கற்பாறை போன்றவர்.+ எரேமியா 17:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 யெகோவாமேல் விசுவாசம் வைக்கிறவனும்,யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறவனும் ஆசீர்வதிக்கப்படுவான்.+