-
லூக்கா 14:31, 32பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 எந்த ராஜாவாவது போருக்குப் போகும்போது, தனக்கு எதிராக 20,000 படைவீரர்களோடு வருகிற ராஜாவைத் தன்னுடைய 10,000 படைவீரர்களோடு ஜெயிக்க முடியுமா, முடியாதா என்று முதலில்* கலந்தாலோசிக்காமல் இருப்பாரா? 32 அவரால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தால், எதிரி தூரத்தில் வரும்போதே தன்னுடைய தூதுவர் குழுவை அனுப்பி, சமாதானம் செய்துகொள்ளப் பார்ப்பார், இல்லையா?
-