9 யெகோவாவைப் பற்றிய பயம்+ தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது.
யெகோவாவின் நீதித்தீர்ப்புகள் உண்மையானவை, முழுக்க முழுக்க நீதியானவை.+
10 அவை தங்கத்தைவிடவும்,
குவிந்துகிடக்கிற சொக்கத்தங்கத்தைவிடவும் விரும்பத்தக்கவை.+
அவை தேனைவிடவும்,+
தேன்கூட்டிலிருந்து சொட்டுகிற தேனைவிடவும் தித்திப்பானவை.