8 உங்களுடைய மக்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்! எப்போதும் உங்களோடு இருந்து, உங்களுடைய ஞானமான வார்த்தைகளைக் கேட்கிற உங்களுடைய ஊழியர்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்!+
22 அங்கிருந்த எல்லாரும் அவர் பேசிய கனிவான வார்த்தைகளைக்+ கேட்டு ஆச்சரியத்துடன், “இவன் யோசேப்பின் மகன்களில் ஒருவன்தானே?”+ என்று சொல்லி, அவரைப் புகழ்ந்துபேச ஆரம்பித்தார்கள்.
29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்.+ கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாய் இருப்பதற்காக, சூழ்நிலைக்கு ஏற்றபடி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.+