11 சொத்துசுகத்தோடு ஞானமும் இருந்தால் நல்லது. உயிரோடு இருக்கிறவர்களுக்கு ஞானம் பிரயோஜனமாக இருக்கும். 12 ஏனென்றால், பணம் பாதுகாப்பு தருவதுபோல்+ ஞானமும் பாதுகாப்பு தரும்.+ ஆனால், பணத்தைவிட சிறந்தது அறிவும் ஞானமும்தான். ஏனென்றால், அவை ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.+