பிரசங்கி 2:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 ஞானியோ, முட்டாளோ, யாருமே மக்களுடைய மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை.+ காலப்போக்கில், எல்லாருமே மறக்கப்படுவார்கள். ஞானி எப்படிச் சாவான்? முட்டாள் எப்படிச் சாகிறானோ அப்படித்தானே.+ பிரசங்கி 9:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும்.+ ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது,+ அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை.+ ஏசாயா 40:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 கேள்! யாரோ ஒருவர், “அறிவிப்பு செய்!” என்று சொல்கிறார். “எதை அறிவிப்பு செய்ய வேண்டும்?” என்று இன்னொருவர் கேட்கிறார். “மனுஷர்கள் எல்லாரும் பசும்புல்லைப் போல் இருக்கிறார்கள். அவர்கள் காட்டும் விசுவாசம்* புல்வெளிப் பூவைப் போல் இருக்கிறது.+
16 ஞானியோ, முட்டாளோ, யாருமே மக்களுடைய மனதில் நிரந்தரமாக இருப்பதில்லை.+ காலப்போக்கில், எல்லாருமே மறக்கப்படுவார்கள். ஞானி எப்படிச் சாவான்? முட்டாள் எப்படிச் சாகிறானோ அப்படித்தானே.+
5 உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும்.+ ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது,+ அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை.+
6 கேள்! யாரோ ஒருவர், “அறிவிப்பு செய்!” என்று சொல்கிறார். “எதை அறிவிப்பு செய்ய வேண்டும்?” என்று இன்னொருவர் கேட்கிறார். “மனுஷர்கள் எல்லாரும் பசும்புல்லைப் போல் இருக்கிறார்கள். அவர்கள் காட்டும் விசுவாசம்* புல்வெளிப் பூவைப் போல் இருக்கிறது.+