சங்கீதம் 120:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 ஐயோ! நான் மேசேக்கில்+ அன்னியனாக வாழ்ந்தது போதும்! கேதாரின்+ கூடாரங்களுக்கு நடுவே குடியிருந்தது போதும்! எசேக்கியேல் 27:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அரேபியர்களையும் கேதாரின்+ தலைவர்கள் எல்லாரையும் வைத்து நீ வியாபாரம் செய்தாய். அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களையும் செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் வெள்ளாடுகளையும் வியாபாரம் செய்கிறவர்கள்.+
5 ஐயோ! நான் மேசேக்கில்+ அன்னியனாக வாழ்ந்தது போதும்! கேதாரின்+ கூடாரங்களுக்கு நடுவே குடியிருந்தது போதும்!
21 அரேபியர்களையும் கேதாரின்+ தலைவர்கள் எல்லாரையும் வைத்து நீ வியாபாரம் செய்தாய். அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களையும் செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் வெள்ளாடுகளையும் வியாபாரம் செய்கிறவர்கள்.+