நெகேமியா 3:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அடுத்ததாக, முட்டுச்சுவருக்கும் ராஜாவின் அரண்மனையை+ ஒட்டிய கோபுரத்துக்கும், அதாவது ‘காவலர் முற்றத்தில்’+ இருந்த உயர்ந்த கோபுரத்துக்கும், எதிரே உள்ள பகுதியை உசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பாரோஷின் மகன்+ பெதாயா பழுதுபார்த்தார். உன்னதப்பாட்டு 7:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 தந்தத்தால் செய்த கோபுரம்+ உன் கழுத்து.+எஸ்போனிலே,+ பத்-ரபீம் நகரவாசலின் அருகே உள்ள குளங்கள் உன் கண்கள்.+ தமஸ்குவைப் பார்த்தவாறு இருக்கிற லீபனோன் கோபுரம் உன் மூக்கு.
25 அடுத்ததாக, முட்டுச்சுவருக்கும் ராஜாவின் அரண்மனையை+ ஒட்டிய கோபுரத்துக்கும், அதாவது ‘காவலர் முற்றத்தில்’+ இருந்த உயர்ந்த கோபுரத்துக்கும், எதிரே உள்ள பகுதியை உசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பாரோஷின் மகன்+ பெதாயா பழுதுபார்த்தார்.
4 தந்தத்தால் செய்த கோபுரம்+ உன் கழுத்து.+எஸ்போனிலே,+ பத்-ரபீம் நகரவாசலின் அருகே உள்ள குளங்கள் உன் கண்கள்.+ தமஸ்குவைப் பார்த்தவாறு இருக்கிற லீபனோன் கோபுரம் உன் மூக்கு.