யாத்திராகமம் 6:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அதனால் நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் யெகோவா. எகிப்தியர்கள் உங்கள்மேல் சுமத்திய சுமைகளை நான் நீக்குவேன். அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவிப்பேன்.+ எகிப்தியர்களைக் கடுமையாகத் தண்டித்து, என்னுடைய மகா வல்லமையால் உங்களைக் காப்பாற்றுவேன்.+ எரேமியா 50:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+
6 அதனால் நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘நான் யெகோவா. எகிப்தியர்கள் உங்கள்மேல் சுமத்திய சுமைகளை நான் நீக்குவேன். அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவிப்பேன்.+ எகிப்தியர்களைக் கடுமையாகத் தண்டித்து, என்னுடைய மகா வல்லமையால் உங்களைக் காப்பாற்றுவேன்.+
34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+