1 சாமுவேல் 12:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 யெகோவா உங்களைத் தன்னுடைய ஜனங்களாக விரும்பித் தேர்ந்தெடுத்திருப்பதால்+ உங்களைக் கைவிட மாட்டார். யெகோவா தன்னுடைய மகத்தான பெயரை மனதில் வைத்து,+ உங்களைக் கைவிடாமல் இருப்பார்.+ சங்கீதம் 25:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 யெகோவாவே, நான் செய்த குற்றம் பெரிதாக இருந்தாலும்,உங்கள் பெயருக்காக+ என்னை மன்னித்துவிடுங்கள். சங்கீதம் 79:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 எங்களை மீட்கும் கடவுளே,+உங்களுடைய மகிமையான பெயரை மனதில் வைத்து எங்களுக்கு உதவுங்கள்.உங்கள் பெயரை மனதில் வைத்து எங்களைக் காப்பாற்றுங்கள்,எங்கள் பாவங்களை மன்னியுங்கள்.+ எரேமியா 14:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 யெகோவாவே, நாங்கள் குற்றவாளிகள் என்பதற்கு எங்கள் குற்றங்களே சாட்சி சொல்கின்றன.எத்தனையோ தடவை உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறோம்.+ உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.ஆனாலும், உங்களுடைய பெயரின் மகிமைக்காக இப்போது எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+
22 யெகோவா உங்களைத் தன்னுடைய ஜனங்களாக விரும்பித் தேர்ந்தெடுத்திருப்பதால்+ உங்களைக் கைவிட மாட்டார். யெகோவா தன்னுடைய மகத்தான பெயரை மனதில் வைத்து,+ உங்களைக் கைவிடாமல் இருப்பார்.+
9 எங்களை மீட்கும் கடவுளே,+உங்களுடைய மகிமையான பெயரை மனதில் வைத்து எங்களுக்கு உதவுங்கள்.உங்கள் பெயரை மனதில் வைத்து எங்களைக் காப்பாற்றுங்கள்,எங்கள் பாவங்களை மன்னியுங்கள்.+
7 யெகோவாவே, நாங்கள் குற்றவாளிகள் என்பதற்கு எங்கள் குற்றங்களே சாட்சி சொல்கின்றன.எத்தனையோ தடவை உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறோம்.+ உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.ஆனாலும், உங்களுடைய பெயரின் மகிமைக்காக இப்போது எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+