உபாகமம் 28:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+ உபாகமம் 28:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உங்களுடைய கூடையும் பாத்திரமும் சபிக்கப்படும்.+ யோவேல் 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 மண்கட்டிகளுக்குக் கீழே* விதைகள்* காய்ந்து கிடக்கின்றன. சேமிப்புக் கிடங்குகள் காலியாகக் கிடக்கின்றன. தானியம் இல்லாததால் களஞ்சியங்கள் இடிக்கப்பட்டுக் கிடக்கின்றன.
15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
17 மண்கட்டிகளுக்குக் கீழே* விதைகள்* காய்ந்து கிடக்கின்றன. சேமிப்புக் கிடங்குகள் காலியாகக் கிடக்கின்றன. தானியம் இல்லாததால் களஞ்சியங்கள் இடிக்கப்பட்டுக் கிடக்கின்றன.