ஏசாயா 32:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அவர்கள் ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள்.புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக இருப்பார்கள்.தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடைகளாக இருப்பார்கள்.+சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் பெரிய கற்பாறையாக இருப்பார்கள்.
2 அவர்கள் ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள்.புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக இருப்பார்கள்.தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடைகளாக இருப்பார்கள்.+சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் பெரிய கற்பாறையாக இருப்பார்கள்.