ஏசாயா 44:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யெகோவாவாகிய நான்தான் உன்னைப் படைத்தேன், உன்னை உருவாக்கினேன்.+நீ தாயின் வயிற்றில் இருந்த சமயத்திலிருந்தே உனக்கு உதவி செய்தேன்.இப்போது நான் சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.+நான் தேர்ந்தெடுத்த யெஷுரனே,*+ பயப்படாதே.
2 யெகோவாவாகிய நான்தான் உன்னைப் படைத்தேன், உன்னை உருவாக்கினேன்.+நீ தாயின் வயிற்றில் இருந்த சமயத்திலிருந்தே உனக்கு உதவி செய்தேன்.இப்போது நான் சொல்வது இதுதான்: ‘என் ஊழியனான யாக்கோபே, பயப்படாதே.+நான் தேர்ந்தெடுத்த யெஷுரனே,*+ பயப்படாதே.