ஏசாயா 11:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும். சகரியா 6:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 பின்பு அவரிடம்,‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, தளிர் என்ற பெயருடைய ஒருவர் இருக்கிறார்.+ அவர் தன்னுடைய இடத்திலிருந்து துளிர்ப்பார். அவர் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்.+
11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.
12 பின்பு அவரிடம்,‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், “இதோ, தளிர் என்ற பெயருடைய ஒருவர் இருக்கிறார்.+ அவர் தன்னுடைய இடத்திலிருந்து துளிர்ப்பார். அவர் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்.+