ஏசாயா 41:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 பாலைவனத்தில் தேவதாரு மரங்களையும்,வேல மரங்களையும், குழிநாவல் மரங்களையும், எண்ணெய்* மரங்களையும் நடுவேன்.+ பாலைநிலத்தில் ஆபால் மரங்களையும்,சாம்பல் மரங்களையும், ஊசியிலை மரங்களையும் நடுவேன்.+ ஏசாயா 60:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 லீபனோனுக்குப் புகழ் சேர்க்கிற ஆபால் மரமும்,சாம்பல் மரமும், ஊசியிலை மரமும் உன்னிடம் கொண்டுவரப்படும்.+என் ஆலயத்தை அலங்கரிப்பதற்காக அவை எடுத்து வரப்படும்.என் பாதம் இருக்கிற அந்த இடத்தை மகிமைப்படுத்துவேன்.+
19 பாலைவனத்தில் தேவதாரு மரங்களையும்,வேல மரங்களையும், குழிநாவல் மரங்களையும், எண்ணெய்* மரங்களையும் நடுவேன்.+ பாலைநிலத்தில் ஆபால் மரங்களையும்,சாம்பல் மரங்களையும், ஊசியிலை மரங்களையும் நடுவேன்.+ ஏசாயா 60:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 லீபனோனுக்குப் புகழ் சேர்க்கிற ஆபால் மரமும்,சாம்பல் மரமும், ஊசியிலை மரமும் உன்னிடம் கொண்டுவரப்படும்.+என் ஆலயத்தை அலங்கரிப்பதற்காக அவை எடுத்து வரப்படும்.என் பாதம் இருக்கிற அந்த இடத்தை மகிமைப்படுத்துவேன்.+
13 லீபனோனுக்குப் புகழ் சேர்க்கிற ஆபால் மரமும்,சாம்பல் மரமும், ஊசியிலை மரமும் உன்னிடம் கொண்டுவரப்படும்.+என் ஆலயத்தை அலங்கரிப்பதற்காக அவை எடுத்து வரப்படும்.என் பாதம் இருக்கிற அந்த இடத்தை மகிமைப்படுத்துவேன்.+