எரேமியா 33:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ‘இந்த நகரத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவருவேன். இந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன்.+ இவர்களுக்கு ஆரோக்கியம் தருவேன். மிகுந்த சமாதானத்தையும் பாதுகாப்பையும்* அருளுவேன்.+ ஓசியா 14:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அவனை நான் குணமாக்குவேன்; அவன் இனி துரோகம் செய்ய மாட்டான்.+ அவனை மனப்பூர்வமாக நேசிப்பேன்.+அவன்மேல் கோபப்பட மாட்டேன்.+
6 ‘இந்த நகரத்தை மறுபடியும் நல்ல நிலைமைக்குக் கொண்டுவருவேன். இந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன்.+ இவர்களுக்கு ஆரோக்கியம் தருவேன். மிகுந்த சமாதானத்தையும் பாதுகாப்பையும்* அருளுவேன்.+
4 அவனை நான் குணமாக்குவேன்; அவன் இனி துரோகம் செய்ய மாட்டான்.+ அவனை மனப்பூர்வமாக நேசிப்பேன்.+அவன்மேல் கோபப்பட மாட்டேன்.+