யாத்திராகமம் 14:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 பின்பு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த உண்மைக் கடவுளின் தூதர்+ அங்கிருந்து விலகி அவர்களுக்குப் பின்னால் வந்தார். அவர்களுக்கு முன்னால் இருந்த மேகத் தூணும் அவர்களுக்குப் பின்னால் வந்தது.+ ஏசாயா 52:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 நீங்கள் பதற வேண்டாம்.தலைதெறிக்க ஓட வேண்டாம்.ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா உங்களைப் பாதுகாப்பார்.உங்களுக்கு முன்னால் போயும் பாதுகாப்பார்,+ பின்னால் வந்தும் பாதுகாப்பார்.+
19 பின்பு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த உண்மைக் கடவுளின் தூதர்+ அங்கிருந்து விலகி அவர்களுக்குப் பின்னால் வந்தார். அவர்களுக்கு முன்னால் இருந்த மேகத் தூணும் அவர்களுக்குப் பின்னால் வந்தது.+
12 நீங்கள் பதற வேண்டாம்.தலைதெறிக்க ஓட வேண்டாம்.ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா உங்களைப் பாதுகாப்பார்.உங்களுக்கு முன்னால் போயும் பாதுகாப்பார்,+ பின்னால் வந்தும் பாதுகாப்பார்.+