ஏசாயா 61:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 பூமி செடிகளை விளைய வைப்பது போலவும்,தோட்டம் விதைகளை முளைக்கப் பண்ணுவது போலவும்,உன்னதப் பேரரசராகிய யெகோவாநீதியையும்+ புகழையும் எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் துளிர்க்க வைப்பார்.+ எரேமியா 31:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும். தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+
11 பூமி செடிகளை விளைய வைப்பது போலவும்,தோட்டம் விதைகளை முளைக்கப் பண்ணுவது போலவும்,உன்னதப் பேரரசராகிய யெகோவாநீதியையும்+ புகழையும் எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் துளிர்க்க வைப்பார்.+
12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும். தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+