-
ஏசாயா 49:21, 22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 ஆனால் நீ உன் உள்ளத்தில்,
‘நான்தான் அன்றைக்கே பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டேனே, மலடி ஆகிவிட்டேனே,
வேறு தேசத்துக்குக் கைதியாகக் கொண்டுபோகப்பட்டேனே,
தன்னந்தனியாக இருந்தேனே,+
அப்படியிருக்கும்போது இந்தப் பிள்ளைகள் எப்படிப் பிறந்தார்கள்?
22 உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்:
அப்போது, அவர்கள் உன் மகன்களைக் கையில் தூக்கிக்கொண்டு வருவார்கள்.
உன் மகள்களைத் தோளில் சுமந்துகொண்டு வருவார்கள்.+
-