ஏசாயா 29:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 நீங்கள் தாறுமாறாகப் பேசுகிறீர்கள்! குயவனும் களிமண்ணும் ஒன்றா?+ ஒரு களிமண் பாத்திரம் குயவனைப் பற்றி, “அவர் என்னை உண்டாக்கவில்லை” என்று சொல்ல முடியுமா?+ உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவரைப் பற்றி, “அவருக்குப் புத்தி* இல்லை” என்று சொல்ல முடியுமா?+ ஏசாயா 45:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 தன்னைப் படைத்தவரோடு வழக்காடுகிறவனுக்கு* கேடுதான் வரும்.தரையில் கிடக்கிற மண் ஓடுகளில் ஒன்றைப் போல் அவன் இருக்கிறான்.களிமண் குயவனைப் பார்த்து, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்க முடியுமா?+ அல்லது ஒரு மண்பாத்திரம், “உங்களுக்குக் கையே இல்லை” என்று சொல்ல முடியுமா?* எரேமியா 18:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 “‘இஸ்ரவேல் ஜனங்களே, இந்தக் குயவன் செய்தது போலவே நானும் உங்களுக்குச் செய்ய முடியாதா?’ என்று யெகோவா கேட்கிறார். ‘இஸ்ரவேல் ஜனங்களே, குயவனின் கையில் களிமண் இருப்பது போலவே நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.+
16 நீங்கள் தாறுமாறாகப் பேசுகிறீர்கள்! குயவனும் களிமண்ணும் ஒன்றா?+ ஒரு களிமண் பாத்திரம் குயவனைப் பற்றி, “அவர் என்னை உண்டாக்கவில்லை” என்று சொல்ல முடியுமா?+ உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவரைப் பற்றி, “அவருக்குப் புத்தி* இல்லை” என்று சொல்ல முடியுமா?+
9 தன்னைப் படைத்தவரோடு வழக்காடுகிறவனுக்கு* கேடுதான் வரும்.தரையில் கிடக்கிற மண் ஓடுகளில் ஒன்றைப் போல் அவன் இருக்கிறான்.களிமண் குயவனைப் பார்த்து, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்க முடியுமா?+ அல்லது ஒரு மண்பாத்திரம், “உங்களுக்குக் கையே இல்லை” என்று சொல்ல முடியுமா?*
6 “‘இஸ்ரவேல் ஜனங்களே, இந்தக் குயவன் செய்தது போலவே நானும் உங்களுக்குச் செய்ய முடியாதா?’ என்று யெகோவா கேட்கிறார். ‘இஸ்ரவேல் ஜனங்களே, குயவனின் கையில் களிமண் இருப்பது போலவே நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.+