10 கடவுளே, எவ்வளவு காலத்துக்குத்தான் எதிரி உங்களைப் பழித்துக்கொண்டே இருப்பான்?+
உங்களுடைய பெயரை அவன் என்றென்றும் அவமதித்துக்கொண்டுதான் இருப்பானா?+
11 உங்கள் வலது கையை மடியிலிருந்து எடுத்த பிறகு ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறீர்கள்?+
உங்கள் கையை நீட்டி அவர்களுக்கு ஒரு முடிவுகட்டுங்கள்.