14 உங்களுக்கு ஒரு அடையாளத்தை யெகோவாவே கொடுப்பார். இதோ! ஒரு இளம் பெண்* கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.+ அவனுக்கு இம்மானுவேல்* என்று பெயர் வைப்பாள்.+
23 “இதோ! ஒரு கன்னிப்பெண் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவனுக்கு இம்மானுவேல் என்று பெயர் வைப்பார்கள்”+ என்று அவர் சொல்லியிருந்தார். இம்மானுவேல் என்றால், “கடவுள் நம்மோடு* இருக்கிறார்”+ என்று அர்த்தம்.