ஏசாயா 42:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 42 இதோ! இவர்தான் என்னுடைய ஊழியர்,+ இவருக்கு நான் துணையாக இருக்கிறேன். இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.*+ என்னுடைய சக்தியை இவருக்குத் தந்திருக்கிறேன்.+எல்லா தேசத்து ஜனங்களுக்கும் இவர் நியாயம் செய்வார்.+ மத்தேயு 12:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 “இதோ! இவர்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிற என்னுடைய அன்பு ஊழியர்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.+ என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன்.+ எது நியாயம் என்பதை எல்லா தேசத்து மக்களுக்கும் இவர் தெளிவாகக் காட்டுவார்.
42 இதோ! இவர்தான் என்னுடைய ஊழியர்,+ இவருக்கு நான் துணையாக இருக்கிறேன். இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.*+ என்னுடைய சக்தியை இவருக்குத் தந்திருக்கிறேன்.+எல்லா தேசத்து ஜனங்களுக்கும் இவர் நியாயம் செய்வார்.+
18 “இதோ! இவர்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிற என்னுடைய அன்பு ஊழியர்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.+ என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன்.+ எது நியாயம் என்பதை எல்லா தேசத்து மக்களுக்கும் இவர் தெளிவாகக் காட்டுவார்.