16 “மனிதகுமாரனே, நீ ஒரு கோலை எடுத்து அதில், ‘யூதாவுக்கும் அவனோடு இருக்கிற இஸ்ரவேல் ஜனங்களுக்கும்’+ என்று எழுது. பின்பு இன்னொரு கோலை எடுத்து அதில், ‘எப்பிராயீமைக் குறிக்கும் யோசேப்பின் கோலுக்கும், அவனோடு இருக்கிற இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும்’+ என்று எழுது.