13 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எகிப்திலுள்ள அருவருப்பான* சிலைகளையும் நோப்*+ நகரத்திலுள்ள ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களையும் நான் அழிப்பேன். எகிப்து தேசத்தை ஆட்சி செய்ய இனி எந்த எகிப்தியனும் இருக்க மாட்டான். நான் தேசத்தில் பீதியைக் கிளப்புவேன்.+