ஆதியாகமம் 10:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 கானானின் முதல் மகன் சீதோன்.+ இன்னொரு மகன் ஏத்.+ எசேக்கியேல் 27:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 சீதோன் ஜனங்களும் அர்வாத்+ ஜனங்களும் உனக்காகத் துடுப்புப் போட்டார்கள். தீருவே, திறமைசாலிகளான உன்னுடைய ஜனங்கள்தான் உனக்குக் கப்பலோட்டிகளாக இருந்தார்கள்.+
8 சீதோன் ஜனங்களும் அர்வாத்+ ஜனங்களும் உனக்காகத் துடுப்புப் போட்டார்கள். தீருவே, திறமைசாலிகளான உன்னுடைய ஜனங்கள்தான் உனக்குக் கப்பலோட்டிகளாக இருந்தார்கள்.+