-
எரேமியா 9:2, 3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 வனாந்தரத்தில் எனக்கு ஒரு சத்திரம் இருக்கக் கூடாதா?
அப்போது, நான் என்னுடைய ஜனங்களை விட்டுவிட்டுப் போய்விடுவேனே!
ஏனென்றால், அவர்கள் எல்லாருமே கடவுளுக்குத் துரோகம் செய்கிறார்கள்.+
நம்பியவரை ஏமாற்றுகிற கும்பலாக இருக்கிறார்கள்.
3 வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல அவர்களுடைய வாயிலிருந்து பொய்கள் புறப்படுகின்றன.
தேசத்தில் உண்மையே இல்லை, பொய்களுக்குப் பஞ்சமே இல்லை.+
“அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்.
என் பேச்சைக் கேட்பதே இல்லை”+ என்று யெகோவா சொல்கிறார்.
-