நெகேமியா 9:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 யெகோவாவே, நீங்கள்தான் உண்மைக் கடவுள். ஆபிராமைத் தேர்ந்தெடுத்து,+ ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து,+ அவருக்கு ஆபிரகாம் என்று பெயர் வைத்தவர்+ நீங்கள்தான். மீகா 7:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 யாக்கோபுக்கு அவர் உண்மையாக இருப்பார்.ஆபிரகாமுக்கு மாறாத அன்பு காட்டுவார்.நம் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்.+
7 யெகோவாவே, நீங்கள்தான் உண்மைக் கடவுள். ஆபிராமைத் தேர்ந்தெடுத்து,+ ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து,+ அவருக்கு ஆபிரகாம் என்று பெயர் வைத்தவர்+ நீங்கள்தான்.
20 யாக்கோபுக்கு அவர் உண்மையாக இருப்பார்.ஆபிரகாமுக்கு மாறாத அன்பு காட்டுவார்.நம் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்.+