4 அதனால், சிதேக்கியா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷம் 10-ஆம் மாதம் 10-ஆம் தேதியில், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன்னுடைய படை முழுவதையும் திரட்டிக்கொண்டு எருசலேமுடன் போர் செய்ய வந்தான். அவர்கள் நகரத்துக்கு எதிராக முகாம்போட்டு, சுற்றிலும் முற்றுகைச் சுவர் எழுப்பினார்கள்.+