ஏசாயா 5:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 இப்போது அதை நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?சொல்கிறேன், கொஞ்சம் கேளுங்கள்: அதன் வேலியை எடுத்துப் போடுவேன்.அப்போது, தோட்டத்துக்குத் தீ வைக்கப்படும்.+ அதன் கற்சுவரை இடித்துப் போடுவேன்.அப்போது, தோட்டம் மிதித்து நாசமாக்கப்படும். எரேமியா 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் நகரத்தைச்+ சேர்ந்த குருவாகிய இல்க்கியாவின் மகன் எரேமியா* எழுதுவது. எரேமியா 1:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 தேசங்கள்மேலும் ராஜ்யங்கள்மேலும் இன்று உனக்கு அதிகாரம் தருகிறேன். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உனக்கு அதிகாரம் தருகிறேன்”+ என்றார்.
5 இப்போது அதை நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா?சொல்கிறேன், கொஞ்சம் கேளுங்கள்: அதன் வேலியை எடுத்துப் போடுவேன்.அப்போது, தோட்டத்துக்குத் தீ வைக்கப்படும்.+ அதன் கற்சுவரை இடித்துப் போடுவேன்.அப்போது, தோட்டம் மிதித்து நாசமாக்கப்படும்.
10 தேசங்கள்மேலும் ராஜ்யங்கள்மேலும் இன்று உனக்கு அதிகாரம் தருகிறேன். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உனக்கு அதிகாரம் தருகிறேன்”+ என்றார்.