ஏசாயா 13:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 இதோ, நான் மேதியர்களை அவர்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+அவர்கள் வெள்ளியைப் பெரிதாக நினைப்பதில்லை.தங்கத்துக்காக ஆசைப்படுவதில்லை. எரேமியா 51:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார். எரேமியா 51:48 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 48 அவளை அழிப்பவர்கள் வடக்கிலிருந்து வருவார்கள்.+பாபிலோனின் அழிவைப் பார்த்துவானமும் பூமியும் அவற்றில் உள்ளவையும் சந்தோஷமாகப் பாடும்”+ என்று யெகோவா சொல்கிறார்.
17 இதோ, நான் மேதியர்களை அவர்களுக்கு எதிராக வரவழைப்பேன்.+அவர்கள் வெள்ளியைப் பெரிதாக நினைப்பதில்லை.தங்கத்துக்காக ஆசைப்படுவதில்லை.
11 “அம்புகளைத்+ தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.* யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார்.அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார்.+ அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.
48 அவளை அழிப்பவர்கள் வடக்கிலிருந்து வருவார்கள்.+பாபிலோனின் அழிவைப் பார்த்துவானமும் பூமியும் அவற்றில் உள்ளவையும் சந்தோஷமாகப் பாடும்”+ என்று யெகோவா சொல்கிறார்.