ஏசாயா 6:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும்,காதுகளால் கேட்காமலும்,+இதயத்தால் உணராமலும்,+என்னிடம் திரும்பி வந்து குணமடையாமலும் இருப்பதற்காகஇவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்.இவர்களுடைய காதுகளை மந்தமாக்கு.இவர்களுடைய கண்களை மூடிவிடு”+ என்று சொன்னார். அப்போஸ்தலர் 7:51 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 51 பிடிவாதக்காரர்களே, இதயங்களிலும் காதுகளிலும் விருத்தசேதனம் செய்யாதவர்களே, கடவுளுடைய சக்தியை நீங்கள் எப்போதும் எதிர்க்கிறீர்கள்; உங்கள் முன்னோர்கள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள்.+
10 இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும்,காதுகளால் கேட்காமலும்,+இதயத்தால் உணராமலும்,+என்னிடம் திரும்பி வந்து குணமடையாமலும் இருப்பதற்காகஇவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்.இவர்களுடைய காதுகளை மந்தமாக்கு.இவர்களுடைய கண்களை மூடிவிடு”+ என்று சொன்னார்.
51 பிடிவாதக்காரர்களே, இதயங்களிலும் காதுகளிலும் விருத்தசேதனம் செய்யாதவர்களே, கடவுளுடைய சக்தியை நீங்கள் எப்போதும் எதிர்க்கிறீர்கள்; உங்கள் முன்னோர்கள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள்.+