லேவியராகமம் 26:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும். ஏசாயா 1:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உங்கள் தேசம் பாழாய்க் கிடக்கிறது. உங்கள் நகரங்கள் கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன. மற்ற தேசத்து ஜனங்கள் உங்கள் கண் முன்னாலேயே உங்கள் நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள்.+ அதை அழித்து நாசமாக்குகிறார்கள்.+ ஏசாயா 6:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அதற்கு நான், “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, யெகோவாவே?” என்று கேட்டேன். அப்போது அவர், “நகரங்கள் தரைமட்டமாகி குடிமக்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,வீடுகளில் ஆட்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,தேசம் அழிந்து பாழாகிப் போகும் வரைக்கும்,+
33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்.
7 உங்கள் தேசம் பாழாய்க் கிடக்கிறது. உங்கள் நகரங்கள் கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன. மற்ற தேசத்து ஜனங்கள் உங்கள் கண் முன்னாலேயே உங்கள் நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள்.+ அதை அழித்து நாசமாக்குகிறார்கள்.+
11 அதற்கு நான், “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, யெகோவாவே?” என்று கேட்டேன். அப்போது அவர், “நகரங்கள் தரைமட்டமாகி குடிமக்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,வீடுகளில் ஆட்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,தேசம் அழிந்து பாழாகிப் போகும் வரைக்கும்,+