எரேமியா 49:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 49 அம்மோனியர்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்கு வாரிசு இல்லையோ? பிறகு ஏன் காத்+ நகரத்தை மல்காம்+ கைப்பற்ற வேண்டும்? மல்காமைக் கும்பிடுகிறவர்கள் ஏன் இஸ்ரவேலின் நகரங்களில் குடியிருக்க வேண்டும்?” எசேக்கியேல் 25:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “மனிதகுமாரனே, அம்மோனியர்களுக்கு+ நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+
49 அம்மோனியர்களைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்கு வாரிசு இல்லையோ? பிறகு ஏன் காத்+ நகரத்தை மல்காம்+ கைப்பற்ற வேண்டும்? மல்காமைக் கும்பிடுகிறவர்கள் ஏன் இஸ்ரவேலின் நகரங்களில் குடியிருக்க வேண்டும்?”
2 “மனிதகுமாரனே, அம்மோனியர்களுக்கு+ நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+