யோபு 12:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 கொள்ளைக்காரர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.+சிலைகளை வைத்துக் கும்பிடுகிறவர்களும்,கடவுளைக் கோபப்படுத்துகிறவர்களும் பத்திரமாக இருக்கிறார்கள்.+ யோபு 21:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 கெட்டவர்கள் ஏன் ஒழிந்துபோவதில்லை?+அவர்கள் சொத்துசுகத்தோடு* ரொம்ப நாள் வாழ்கிறார்கள்.+ சங்கீதம் 73:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+ எரேமியா 5:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 அவர்கள் கொழுத்துப் போயிருக்கிறார்கள்.கெட்ட காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்கிறார்கள். அப்பா இல்லாத பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசாமல்,+சொந்த ஆதாயத்தைத்தான் தேடுகிறார்கள்.ஏழைகளுக்கு நியாயம் செய்வதில்லை.’”+
6 கொள்ளைக்காரர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.+சிலைகளை வைத்துக் கும்பிடுகிறவர்களும்,கடவுளைக் கோபப்படுத்துகிறவர்களும் பத்திரமாக இருக்கிறார்கள்.+
7 கெட்டவர்கள் ஏன் ஒழிந்துபோவதில்லை?+அவர்கள் சொத்துசுகத்தோடு* ரொம்ப நாள் வாழ்கிறார்கள்.+ சங்கீதம் 73:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+ எரேமியா 5:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 அவர்கள் கொழுத்துப் போயிருக்கிறார்கள்.கெட்ட காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்கிறார்கள். அப்பா இல்லாத பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசாமல்,+சொந்த ஆதாயத்தைத்தான் தேடுகிறார்கள்.ஏழைகளுக்கு நியாயம் செய்வதில்லை.’”+
3 ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+
28 அவர்கள் கொழுத்துப் போயிருக்கிறார்கள்.கெட்ட காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்கிறார்கள். அப்பா இல்லாத பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசாமல்,+சொந்த ஆதாயத்தைத்தான் தேடுகிறார்கள்.ஏழைகளுக்கு நியாயம் செய்வதில்லை.’”+