-
உபாகமம் 29:19, 20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 ஆனால், இந்த உறுதிமொழியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும் ஒருவன் பெருமையோடு, “நான் என் இஷ்டப்படிதான்* நடப்பேன், எனக்கு ஒன்றும் ஆகாது’ என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டு, தன் வழியிலுள்ள எல்லாவற்றையும் சீரழித்தால், 20 யெகோவா அவனை மன்னிக்க மாட்டார்.+ யெகோவாவின் கோபம் அவன்மேல் பற்றியெரியும். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் எல்லாமே நிச்சயம் அவன்மேல் வரும்.+ அவனுடைய பெயர் இந்த உலகத்திலேயே இல்லாதபடி யெகோவா செய்துவிடுவார்.
-