லேவியராகமம் 26:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும். எரேமியா 9:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 இவர்களுக்கோ இவர்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தேசங்களுக்கு இவர்களைச் சிதறிப்போக வைப்பேன்.+ வாளை அனுப்பி இவர்களை அடியோடு அழிப்பேன்.’+
33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்.
16 இவர்களுக்கோ இவர்களுடைய முன்னோர்களுக்கோ தெரியாத தேசங்களுக்கு இவர்களைச் சிதறிப்போக வைப்பேன்.+ வாளை அனுப்பி இவர்களை அடியோடு அழிப்பேன்.’+