-
எரேமியா 50:4, 5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 யெகோவா சொல்வது இதுதான்: “அந்தக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் ஒன்றாக வருவார்கள்.+ அவர்கள் அழுதுகொண்டே நடந்து வருவார்கள்.+ ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய கடவுளான யெகோவாவைத் தேடுவார்கள்.+ 5 சீயோனுக்குப் போகும் வழியைக்+ கேட்பார்கள். அந்தத் திசையைப் பார்த்தபடி ஒருவரிடம் ஒருவர், ‘வாருங்கள், என்றுமே மறக்கப்படாத ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை நாம் யெகோவாவுடன் செய்து அவரோடு சேர்ந்துகொள்ளலாம்’+ என்று சொல்வார்கள்.
-