நெகேமியா 12:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 ஜனங்கள் எருசலேம் மதில்களின் அர்ப்பண விழாவைச் சந்தோஷமாகக் கொண்டாட நினைத்தார்கள். அதனால், ஜால்ராக்களோடும் யாழ்களோடும் மற்ற நரம்பிசைக் கருவிகளோடும் நன்றிப் பாடல்கள்+ பாடுவதற்காக லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடிக் கண்டுபிடித்து எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். ஏசாயா 44:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 ‘கோரேஸ்+ என் மேய்ப்பன்.நான் விரும்புவதையெல்லாம் அவன் முழுமையாகச் செய்து முடிப்பான்’+ என்று சொல்கிறேன்.எருசலேமைக் குறித்து, ‘நீ திரும்பக் கட்டப்படுவாய்’ என்றும், அதன் ஆலயத்தைக் குறித்து, ‘உனக்கு அஸ்திவாரம் போடப்படும்’+ என்றும் சொல்கிறேன்.” எரேமியா 30:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யெகோவா சொல்வது இதுதான்: “சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் சந்ததியை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவர்களுடைய நகரம் மறுபடியும் மலைமேல் கட்டப்படும்.+அவர்களுடைய கோட்டை அதற்குரிய இடத்தில் அமைக்கப்படும்.
27 ஜனங்கள் எருசலேம் மதில்களின் அர்ப்பண விழாவைச் சந்தோஷமாகக் கொண்டாட நினைத்தார்கள். அதனால், ஜால்ராக்களோடும் யாழ்களோடும் மற்ற நரம்பிசைக் கருவிகளோடும் நன்றிப் பாடல்கள்+ பாடுவதற்காக லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடிக் கண்டுபிடித்து எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
28 ‘கோரேஸ்+ என் மேய்ப்பன்.நான் விரும்புவதையெல்லாம் அவன் முழுமையாகச் செய்து முடிப்பான்’+ என்று சொல்கிறேன்.எருசலேமைக் குறித்து, ‘நீ திரும்பக் கட்டப்படுவாய்’ என்றும், அதன் ஆலயத்தைக் குறித்து, ‘உனக்கு அஸ்திவாரம் போடப்படும்’+ என்றும் சொல்கிறேன்.”
18 யெகோவா சொல்வது இதுதான்: “சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் சந்ததியை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவர்களுடைய நகரம் மறுபடியும் மலைமேல் கட்டப்படும்.+அவர்களுடைய கோட்டை அதற்குரிய இடத்தில் அமைக்கப்படும்.