-
எசேக்கியேல் 13:2, 3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.+ சொந்தமாகக் கற்பனை செய்து தீர்க்கதரிசனங்கள் சொல்கிறவர்களிடம்+ இப்படிச் சொல்: ‘யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள். 3 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எந்தத் தரிசனத்தையும் பார்க்காமல் சொந்தமாகக் கதை கட்டுகிற முட்டாள் தீர்க்கதரிசிகளுக்குக் கேடுதான் வரும்.+
-