13 பிணத்தைத் தொடுகிறவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால், யெகோவாவின் கூடாரத்தைத் தீட்டுப்படுத்துகிறான் என்று அர்த்தம்.+ அதனால் அவன் கொல்லப்பட வேண்டும்.+ சுத்திகரிப்பு நீர்+ அவன்மேல் தெளிக்கப்படாததால் அந்தத் தீட்டு அவன் மேலேயே இருக்கும், அது அவனைவிட்டுப் போகாது.