எரேமியா 30:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 “நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்,+ நான் உங்கள் கடவுளாக இருப்பேன்.”+ எசேக்கியேல் 37:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 என் ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்திலே, உங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த அந்தத் தேசத்திலே,+ அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் வாழ்வார்கள்.+ என் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுடைய தலைவனாக இருப்பான்.+ எசேக்கியேல் 37:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 நான் அவர்களோடு தங்குவேன்.* நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+
25 என் ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்திலே, உங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த அந்தத் தேசத்திலே,+ அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் வாழ்வார்கள்.+ என் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுடைய தலைவனாக இருப்பான்.+
27 நான் அவர்களோடு தங்குவேன்.* நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+