-
எரேமியா 31:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 “எப்பிராயீம் புலம்புவதை என் காதால் கேட்டேன்.
அவன் என்னிடம், ‘பழக்குவிக்கப்படாத கன்றைப் போல நான் இருந்தேன்.
நீங்கள் என்னைத் திருத்தினீர்கள், நான் பாடம் கற்றுக்கொண்டேன்.
என்னைத் திரும்பவும் உங்கள் வழிக்கே கொண்டுவாருங்கள், நானும் வந்துவிடுகிறேன்.
ஏனென்றால், யெகோவாவாகிய நீங்கள்தான் என் கடவுள்.
-
-
எசேக்கியேல் 6:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 தப்பிக்கிறவர்கள் தாங்கள் பிடித்துச் செல்லப்பட்ட தேசங்களில் என்னை நினைத்துப் பார்ப்பார்கள்.+ அவர்கள் எனக்குத் துரோகம் செய்தபோதும்* அருவருப்பான சிலைகளை ஆசையோடு வணங்கியபோதும்+ என் நெஞ்சம் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருக்கும் என்று புரிந்துகொள்வார்கள்.+ தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களையும் அருவருப்புகளையும் நினைத்து வெட்கப்படுவார்கள், தங்களையே வெறுப்பார்கள்.+
-