ஏசாயா 60:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அப்போது, கடலின் செல்வங்கள் உன்னிடம் கொண்டுவரப்படும்.தேசங்களின் சொத்துகள் உன்னிடம் வந்து சேரும்.+நீ அதைப் பார்த்து பூரித்துப்போவாய்.+உன் இதயம் சந்தோஷத்தில் பொங்கி வழியும். ஏசாயா 61:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 நீங்களோ யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருமார்கள் என்றும்,+நம் கடவுளுடைய ஊழியர்கள் என்றும் அழைக்கப்படுவீர்கள். தேசங்களின் வளங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.+அவற்றை* பற்றிப் பெருமையாகப் பேசுவீர்கள்.
5 அப்போது, கடலின் செல்வங்கள் உன்னிடம் கொண்டுவரப்படும்.தேசங்களின் சொத்துகள் உன்னிடம் வந்து சேரும்.+நீ அதைப் பார்த்து பூரித்துப்போவாய்.+உன் இதயம் சந்தோஷத்தில் பொங்கி வழியும்.
6 நீங்களோ யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருமார்கள் என்றும்,+நம் கடவுளுடைய ஊழியர்கள் என்றும் அழைக்கப்படுவீர்கள். தேசங்களின் வளங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.+அவற்றை* பற்றிப் பெருமையாகப் பேசுவீர்கள்.