எசேக்கியேல் 44:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 பின்பு, அவர் என்னை வடக்கு நுழைவாசல் வழியாக ஆலயத்தின் முன்பகுதிக்குக் கொண்டுவந்தார். யெகோவாவின் ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிரம்பியிருந்ததை நான் பார்த்தேன்.+ அதனால் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்தேன்.+
4 பின்பு, அவர் என்னை வடக்கு நுழைவாசல் வழியாக ஆலயத்தின் முன்பகுதிக்குக் கொண்டுவந்தார். யெகோவாவின் ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிரம்பியிருந்ததை நான் பார்த்தேன்.+ அதனால் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்தேன்.+