13 அப்போதுதான் என் கோபம் அடங்கும். என்னுடைய ஆக்ரோஷம் தணிந்து, நான் நிம்மதி அடைவேன்.+ நான் அவர்கள்மேல் என் கோபத்தைக் கொட்டித் தீர்த்த பின்பு, யெகோவாவாகிய நான் முழு பக்தியை+ எதிர்பார்க்கிற கடவுளாக இருப்பதால்தான் இதையெல்லாம் சொன்னேன் என்று தெரிந்துகொள்வார்கள்.