எசேக்கியேல் 47:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அதன் கிழக்கு எல்லை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையில் போகிறது. கீலேயாத்துக்கும்+ இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையில் யோர்தான் நெடுகப் போகிறது. நீங்கள் எல்லையிலிருந்து* கிழக்குக் கடல்வரை* அளக்க வேண்டும். இதுதான் கிழக்கு எல்லை.
18 அதன் கிழக்கு எல்லை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையில் போகிறது. கீலேயாத்துக்கும்+ இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையில் யோர்தான் நெடுகப் போகிறது. நீங்கள் எல்லையிலிருந்து* கிழக்குக் கடல்வரை* அளக்க வேண்டும். இதுதான் கிழக்கு எல்லை.